அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு , பொங்கல் நல்வாழ்த்துகள் பலமாதங்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திக்கும் பேறு பெற்றேன். மீண்டும் குறளின் கதையைத் தொடருகிறேன் அனைவரும் வழக்கம்போல் கருத்துகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு மறவா அன்புச்சகோதரி
ருக்மணிசேஷசாயி.