அன்புத் தோழமைகளே,
சில மாதங்களாக தளத்தைப் பார்க்க இயலாமலிருந்தேன்.
இப்போது மீண்டும் வந்துள்ளேன் முதலில் துவைத மதப் பெரியோராகிய மதுவாச்சாரியாரின் கதையை நாடகமாக்கித் தந்துள்ளேன்.என்பின்னே தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.அன்புடன்
ருக்மணி சேஷசாயி
-- ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com