ஞாயிறு, 13 ஜனவரி, 2013

pongal vaazhththu.

பொங்கல் வாழ்த்து.


அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 இறையருளும் திருவருளும் கிடைக்கப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட 
இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பால் பொங்குவதுபோல் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்.பொங்கலைப் போல 
வாழ்வில் இனிமை  பெருகட்டும்.
அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

8 கருத்துகள்:

 1. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நாளை பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் நமஸ்காரங்கள் அம்மா. தங்களை போன்றவர்களின் ஆசிகள் எங்களுக்கு என்றென்றும் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு என் அன்பார்ந்த ஆசிகளும், வைரவிழா கொண்டாடும் உங்களுக்கும், உங்கள் குடும்பதினனைவருக்கும் நல் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஞ்ஜனி நாராயண் அவர்களின் வலைப்பதிவுமூலமாக, ஸக பதிவாளி,யாகிய என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன்.
  காமாட்சி மஹாலிங்கம். சொல்லுகிறேன் என்ற வலைப் பதிவை எழுதிவருகிறேன்.
  எனக்கும் வயது 81ஆகப்போகிறது. உங்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
  இப்படிக்கு அன்புடன் காமாட்சி. மும்பை.

  பதிலளிநீக்கு
 6. நாளை பிறந்த நாள் காணும் திருமதி ருக்மணி அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். இன்று போல என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டும். உங்கள் ஆசிகளைக் கோரும் ரேவதி.

  பதிலளிநீக்கு
 7. பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
  நாம் பிள்ளைகள் போலே
  தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்
  ஹாப்பி பார்த்டே ட்டு யூ
  ஹாப்பி பார்த்டே ட்டு யூ
  - பாடல்: கவிஞர் வாலி ( படம்: நாம் மூவர் )

  மறக்க முடியாத இலங்கை வானொலியில் அன்று அடிக்கடி கேட்டு மகிழ்ந்த வரிகள்! சகோதரி ரஞ்சனி நாராயணனின் திருவரங்கத்திலிருந்து உங்கள் வலைப்பதிவு வந்துள்ளேன்.! உங்களின் 75 வயது நிறைவுக்கு எனக்கு வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
 8. பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் நமஸ்காரங்கள். தங்களை போன்றவர்களின் ஆசிகள் எங்களுக்கு என்றென்றும் வேண்டும்.

  பதிலளிநீக்கு