Saturday, March 7, 2015

வாழ்த்து.

மகளிர் அனைவருக்கும் எனது மகளிர்தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் பண்பாட்டைக் காத்து என்றும் புகழுடனும் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டுமென்று  வா ழ்த்துகிறேன்.
அன்புப் பாட்டி ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 comments:

  1. நமஸ்காரம். தங்களுக்கு என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ருக்மணி மேடம்.. தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மகளிர் தின நல்வாழ்த்துகள் அம்மா..

    ReplyDelete