Tuesday, March 10, 2020

வணக்கம்.நலமா?உடல்நிலை சரியில்லாததால் ஓய்வில் இருந்த நான் தற்போது சற்றே தேறியுள்ளேன்.அதனால் மீண்டும் என் எழுத்தைத் தொடர்கிறேன்.தங்களின் கருத்துகளைக் கூறவும். அன்புடன் ருக்மணிப்பாட்டி

4 comments:

  1. வணக்கம் அம்மா... தொடர்ந்து எழுதுவதற்கு முன் உங்கள் உடல் நலத்தை நன்றாக கவனியுங்கள்...

    ReplyDelete
  2. உடல் நலம் தேறி வாருங்கள். காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  3. உடல் நலம் முக்கியம். கவனமாக இருங்கள் மா...

    ReplyDelete