தீபாவளி வாழ்த்துகள்.
சுட்டிக்கதையைப் படிக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்று வாழ்த்தும் உங்கள் அன்புப் பாட்டி.
ருக்மணி சேஷசாயி.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
பதிலளிநீக்குஎன் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
அன்புள்ள ருக்மிணி அம்மாவுக்கு,
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு