எல்லாப்பாட்டிகளும் தாத்தாக்களும் தங்களது கதையைப் பேசும் காலத்தில் தன்னை மறந்து என்னுடன் வாழும் குழந்தைகளைக்கு கதை சொல்லி அவர்களை மகிழ்விக்கும் பாட்டிக்கு ஜே.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. என்பர்.
உங்களை புதுகை மா நாட்டில் சந்திக்கலாம் என்று இருந்தேன். உடல் நலம் திடீரென குன்றியதால் வர இயலவில்லை.
உங்களை இதுவரை கதை எழுதும் (பாட்டியாகத்தான்) ருக்மிணியாகத்தான் தெரியும். உங்களது கதை பற்றிப் பேசும் வீடியோவை இன்று பார்த்தேன். அருமை!
பதிலளிநீக்குஎல்லாப்பாட்டிகளும் தாத்தாக்களும் தங்களது கதையைப் பேசும் காலத்தில்
பதிலளிநீக்குதன்னை மறந்து
என்னுடன் வாழும் குழந்தைகளைக்கு கதை சொல்லி அவர்களை
மகிழ்விக்கும்
பாட்டிக்கு ஜே.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. என்பர்.
உங்களை புதுகை மா நாட்டில் சந்திக்கலாம் என்று இருந்தேன்.
உடல் நலம் திடீரென குன்றியதால் வர இயலவில்லை.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே திருச்சி தான்.
வாழ்க உங்கள் பணி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
தன்னுடன் வாழும் என்று படிக்கவும்
நீக்குsubbu thatha
www.movieraghas.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com