செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மீண்டும் ஆரம்பம்.

அன்பு வாசகர்களுக்கு, வணக்கம்.இடமாற்றம், கண்களின் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதமாக கணினியைப் பயன்படுத்த இயலவில்லை.இனி மீண்டும் ஆரம்பமாகிவிட்டது சுட்டிக்களுக்கான கதைகள்.தொடர்ந்து படித்து தங்களின் மேலான பின்னூட்டத்தை இட வேண்டுகிறேன்.தங்கள் இல்லத்திலுள்ள சுட்டிகளுக்கு இந்தக் கதைகளை நீங்கள்  சொல்ல வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerruk
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

5 கருத்துகள்:

  1. கண்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா... பதிவுகள் எல்லாம் அப்புறம்...

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் எழுத வந்தது குறித்து மகிழ்ச்சி அம்மா! கண்களை பார்த்துக் கொள்ளுங்கள்.. எங்கள் குழந்தைகளுக்காக உங்கள் கதைகளை படிக்க ஆவலாக இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  3. முதலில் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்..... நேற்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. உங்களை எங்களூரில் பார்த்தது மிகவும் சந்தோஷம். திருநாளைப் போவார் போல நானும் ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எப்போது வரப்போகிறேனோ!

    பதிலளிநீக்கு