---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:55 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்.
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>

Date: Thu, 26 Jan 2017 at 20:24
Subject: மத்துவாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 20:24
Subject: மத்துவாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>
காட்சி---13
--
(ஆனந்ததீர்த்தர் அமர்ந்திருக்க எதிரே ஸ்ரீகிருஷ்ணா விகரகம் புன்னகையுடன் திகழ்கிறது.அர்ச்சனை செய்கிறார்.சீடர்கள் கைகுவித்து நிற்கிறார்கள்.பூஜை முடிந்து அனைவருக்கும் தீர்த்தம் தருகிறார்)
ஆ.தீ ;பத்மநாபா,என்ன சிந்தனை?உன் கவனம் எங்கேயோ இருப்பது போலத் தெரிகிறதே!
பத்மநாபர்;ஆம் ஸ்வாமி,ஷோபனா பட்டராயிருந்த அடியேனையும் சாமாசாஸ்திரியாயிருந்த நரஹரிதீர்த்தரையும் வாதில் வென்று தங்களின் சீடர்களாக்கி அனுகிரகம் செய்துள்ளீர்கள்.துவைத மத ஸ்தாபகரான தங்களை மத்வர் என்று அழைக்கலாமென்ற எண்ணம்தான். துவைத சித்திதாந்தத்திற்கு மத்வமதம் என்றே சொல்லலாமென சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஆ.தீ;உன் விருப்பப்படியே ஆகட்டுமே (புன்னகையுடன் ஆசி வழங்க)
பத்மநாபர்;ஸ்ரீ ஸ்ரீ மதவாச்சாரியார்
மற்றவர்;வாழ்க..வாழ்க.
மத்வர்;சீடர்களே, வாருங்கள் நாம் பூஜித்த விக்கிரகங்களை ஒவ்வொருவருக்கும் அளிக்கிறோம்.என் எட்டு சீடர்களுக்கும் என் விக்கிரகங்களை அளித்து எட்டு மடங்களை உருவாக்குகிறேன்.
இந்த விக்ரகங்களை பூஜித்து மத்வ மதத்தைப் பிரச்சாரம் செய்து சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.
மத்வர்;பத்மநாபா,வா இந்த விகிரகத்தைப் பெற்றுக் கொள்.
நரஹரி வா, மாதவா வா (எட்டு சீடர்களும் விக்ரகங்களை பயபக்தியுடன் பெற்றுக் கொள்கின்றனர்.)
மத்வர்;இனி இந்த உடுப்பி கிருஷ்ணரை இரண்டாண்டுக்கு கொருமுறை நீங்கள் முறை போட்டுப் பூஜிக்க வேண்டும்.நம்மால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஸ்ரீகிருஷ்ணர் அனைவருக்கும் சொந்தமானவர்.பர்யாய முறைப்படி நீங்கள் பூஜை செய்யவேண்டும்.
சீதேகள்(வணங்கியபடியே)அப்படியே குருவே.
காட்சி---14
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக